கும்பகோணத்தில் இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் 154 மாடு, கன்றுக்குட்டிகள் கோசாலைக்கு அனுப்பிவைப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் இருந்த ஹெலிகாப்டர் சகோதரர்களின் 154 மாடு, கன்றுக்குட்டிகள் கோசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பால்பண்ணையில் இருந்த மாடு, கன்றுக்குட்டிகளை விழுப்புரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மகா பெரியவர் கோசாலையில் பராமரிப்புக்காக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

Related Stories: