×

திருவண்ணாமலை கோயிலில் ராஜகோபுரம் முன்பு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கோயிலில் ராஜகோபுரம் முன்பு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பூர்வாங்க பணிகள் மேற்கொள்ள ராஜகோபுரம் முன்பு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது.

Tags : Temple of Thiruvana ,Bandaka ,Rajagopura , Thiruvannamalai Temple
× RELATED திருத்தணி முருகன் கோயில் ராஜகோபுர...