பல்லடத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா உறுதி

பல்லடம்: பல்லடம் சாமளாபுரம் தனியார் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமைவரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>