பீகாரில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனுவை எருமை மாட்டின் மீது அமர்ந்து தாக்கல் செய்த வேட்பாளர்

பாட்னா: பீகாரின் கதிஹார் பகுதியில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வேட்பு மனுவை வேட்பாளர் ஆசாத் ஆழம் எருமை மாட்டின் மீது அமர்ந்து வந்து  தாக்கல் செய்துள்ளார். நான் கால்நடடைகளை மேய்ப்பவன், என்னால் பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>