தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை: ஆக.13-ம் தேதி தொடங்கிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 23 நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார். ஆக.13-ம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கையும், 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

>