வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் 2 இளம்வீராங்கனைகள் மோதுகின்றனர். 18 வயதான எம்மா ரடுகானுவும் 19 வயதான லோ பெர்னாண்டசும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை எதிர்கொள்கின்றனர்.