×

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் இன்று பக்தர்கள் தரிசிக்க அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்க விநாயகருக்கு 30 கிலோ, உச்சிபிள்ளையாருக்கு 30 கிலோ என 60 கிலோ கொழுக்கட்டை படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Temple of the Summit of Tiruchi mountain , Trichy, Uchchipillaiyar Temple
× RELATED திருச்சி மலைக்கோட்டை...