மதுரை பீ.பீ. குளத்தில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் தூக்கி வந்ததால் பரபரப்பு

மதுரை: மதுரை பீ.பீ. குளத்தில் பச்சிளம் குழந்தையின் தலையை நாய் தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தலையை மதுரை தல்லாகுளம் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: