கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்று மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதி அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவதில்லை என்று மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி தர ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories:

>