×

தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை.: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டை அடிக்கும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். அறிவிப்பால் இந்து சமய அறநிலையத்துறை கோயில் ஊழியர்கள் 1,749 பேர் பயனடைவார்கள் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu ,Minister ,Segar Babu , Rs.5000 / - per month for shaving employees in temples in Tamil Nadu: Minister Sekar Babu
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...