×

கோவை சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா

கோவை: கோவை சுல்தான்பேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மாணவர்களுக்கும் அறிகுறிகள் இல்லாத நிலையில் பரிசோதனையில் கொரோனா உறுதியாகியுள்ளது. சுத்தம் செய்வதற்காக சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Koi Sultanate Government ,School , Coimbatore, Sultanpet, Government School, for students, Corona
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி