டோக்கியோ பாராஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு

சென்னை: டோக்கியோ பாராஒலிம்பிக்ஸில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாராஒலிம்பிக் சார்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய மாரியப்பன் போட்டிக்கு முன்னர் மழை பெய்ததால் தங்கப்பதக்கத்தி வெல்ல முடியாமல் முடியாமல் போனதாக தெரிவித்தார்.

Related Stories: