×

பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் அவனி லெகரா, பிரவீனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வாழ்த்து செய்தி:  பாரா ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவனி லெகரா பெற்றுள்ளதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.புதிய ஆசிய சாதனையுடன் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள பிரவீன் குமாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது எதிர்கால முயற்சிகளிலும் வெற்றி கைகூட வாழ்த்துகள்.

Tags : MK Stalin ,Avani Legra , Paralympic, medalist, Avani Legra, MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...