வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 175வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்திதாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அயோத்திதாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் பேசிய முதல்வர் அறிவித்துள்ளார்.

Related Stories: