கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசியை விசாரிக்க கோரிய மனு மீது இன்று பிற்பகலில் விசாரணை நடைபெறுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகிறது.

Related Stories:

>