மதுராந்தகம் அருகே கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக்கொலை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அருணாகுளம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரை கஞ்சா விற்பனையில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் வீட்டிலேயே வெட்டி படுகொலை செய்தது.  உடலை கைப்பற்றி மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: