நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துவந்த மக்னா ராம் என்பவர் கைதுப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.5.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: