ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும்: ஐகோர்ட்

சென்னை: சார்பதிவாளர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்த புலன் விசாரணையை நேர்மையாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. விசாரணை நிலை, ஒழுங்கு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழல் குற்றசாட்டுக்குள்ளான சார்பதிவாளர் கோபால கிருஷ்ணனை சென்னை மாற்றியதை எதிர்த்து கருப்பு எழுத்து இயக்கம் தொடர்ந்த வலக்கை 6 வாரங்களுக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

>