×

புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 1,23,802ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 837 பேர் கொரோனா சிகிச்சை பெறும் நிலையில் 1,21,150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Novachcheri , Pondicherry, Corona
× RELATED “மை மெடிக்கல் ஷாப்”ஆன்லைன் மருந்தகம்,...