×

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 390 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

கூடங்குளம்: நெல்லையில் கூடங்குளம் முதலாவது அணு உலையில் 390 மெகா வாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஜூன் 22ல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


Tags : Koodankulam, Power Generation
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணம் உயர்வு