3-ம் பாலினத்தவர்களை துன்புறுத்தும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகள் கொண்டுவர வேண்டும்: ஐகோர்ட் வலியுறுத்தல்

சென்னை: 3-ம் பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க புதிய விதிகள் கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3-ம் பாலினத்தவர், ஓரினச் சேர்க்கையாளர்களை எப்படி கையாளுவது என்பது குறித்து  காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>