ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் நேரில் அஞ்சலி

சென்னை: சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் அஞ்சலி செலுத்தினர். மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் விஜயலட்சுமி காலமானார்.

Related Stories: