×

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை..!!

சென்னை: அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மதியம் 3 மணிக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


Tags : Corona , Collector, Chief Secretary V.Irayanpu, Consultation
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...