×

காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். மேலும் படிப்படியாக சுங்கச் சாவடிகளை குறைக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Wickramarajah , Customs, action, Wickramarajah
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறை தளர்வு வணிகம்...