×

ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை

சென்னை: ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கோரிக்கை விடுத்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணைய விசாரணையின் தடையை நீக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : Jayalalitha ,RB ,Maitreen , Jayalalithaa, death, former MP , Maitreyan, request
× RELATED ஜெயலலிதா குறித்து கருத்து: அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்