ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

ஓசூர்: ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தேன்கனிக்கோட்டை அருகே குடியூர் வனப்பகுதியில் ஆடு மேய்க்கக் சென்ற பசவப்பா(67) காட்டு யானை தாக்கியதில் அவர் இறந்துள்ளார்.

Related Stories:

More
>