×

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் கர்நாடக முதல்வர் சந்தித்து பேசினார். மேகதாது உள்ளிட்டவை பற்றி கார்நாடக முதல்வர் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chief Minister of Karnataka ,Kajendra Singh Segavat ,Delhi , Karnataka Chief Minister meets Union Water Resources Minister Gajendra Singh Sehwag in Delhi
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!