வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் நியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டவை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அரசியல் லாபத்துக்காக வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி முந்தைய அரசு சட்டம் இயற்றியதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: