கும்பகோணத்தில் வாழையிலை வியாபாரி மற்றும் அவரது மகன்கள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வாழையிலை வியாபாரி செல்வம், அவரது மகன்கள் 2 பேரை அரிவாளால் வெட்டிய 2 பேர் தப்பிஒடியதாக கூறப்படுகிறது. வாழையிலை வாங்கியதற்கு பணம் தராததால் ஆத்திரத்தில் வெட்டியதாக ராமலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் 2 பேரை போலீசார் வலவைீசி தேடி வருகின்றனர்.

Related Stories: