திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரிசி ஆலை மகன் கடத்தல் வழக்கில் 6வது நபர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரிசி ஆலை மகன் கடத்தல் வழக்கில் 6வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த 2 பேரில் ஒருவரை திருப்பூர் தனிப்படை போலீஸ் கைது செய்தது.

Related Stories: