×

சென்னை வியாசர்பாடியில் ரவுடி ஹரி வெட்டிக்கொலை

சென்னை: சென்னை வியாசர்பாடியில் பல்வேறு கொலை வழக்குகள் கொண்ட ரவுடி ஹரி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவில் பப்லு என்ற ரவுடி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிய வந்துள்ளது.


Tags : Raudi Hari ,Vyasarbada, Chennai , Rowdy Hari murdered in Vyasarpadi, Chennai
× RELATED ஆர்.கே.பேட்டையில் குடும்பத் தகராறில்...