×

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை

சென்னை: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை கானாத்தூரில் உள்ள சுகேஷ் சந்திர சேகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

Tags : Sukesh Chandrasekar , Double leaf, bribe, Sukesh Chandrasekhar, test
× RELATED சுகேஷ் ரூ.200 கோடி மோசடி வழக்கில் 2...