சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ரூ.20 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்..!!

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வெள்ளாலகுண்டம் என்ற இடத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் கைதான யானை தந்தம் விற்கும் நபர் தந்த தகவலின் அடிப்படையில் வாழப்பாடு அருகே வனத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். 2 பேரை மடக்கிய வனத்துறையினர் அவர்களிடம் இருந்த ரூ.20 மதிப்புள்ள யானை தந்தங்களை பறிமுதல் செய்தது.

Related Stories: