சென்னை மாதவரத்தில் 4.5 டன் குட்கா லாரியுடன் பறிமுதல்

சென்னை: சென்னை மாதவரத்தில் 4.5 டன் குட்கா லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, லாரி ஓட்டுநர் உள்பட 2 பேர் கைது போலீசாரால் செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

Related Stories:

More
>