×

ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 31க்கு பிறகு முடிவு - அமெரிக்கா

கலிஃபோர்னியா: ஆப்கனில் தூதரகத்தை தொடர்ந்து செயல்படுத்துவது குறித்து ஆகஸ்ட் 31க்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று  அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 31க்கு பிறகு ஆப்கனில் பாதுகாப்பான சூழ்நிலை நிலவினால் தூதரகம் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Afkhan - USA , United States
× RELATED ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்