×

காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்த திமுக அரசுக்கு அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பாராட்டு

சென்னை: காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்த திமுக அரசுக்கு அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பாராட்டு தெரிவித்துள்ளார். பேரவையில் அனைத்து எம்எல்ஏக்களின் மேசைகளிலும் கணினி வைக்கப்பட்டு உள்ளதால் படிக்கச் எளிதாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : AIADMK ,Rajan Sellappa ,DMK government , AIADMK member Rajan Sellappa praises DMK government for presenting paperless budget
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...