சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49 இடங்களில் 30 நிமிடம் WiFi இலவசம்

சென்னை: சென்னையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள 49 இடங்களில் 30 நிமிடம் WiFi இலவசமாக வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்து OTP மூலம் இலவச WiFi சேவையை பெறலாம். 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை மாநகராட்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf-ல் இடங்களை அறியலாம்.

Related Stories:

>