×

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 2-வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு டிக்ளேர்

லண்டன்: 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 272 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.


Tags : England ,Indian , 2nd Test against England: India declare 298 in the 2nd innings
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்