முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்றால் நடவடிக்கை உறுதி: அமைச்சர் நாசர்

சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் கூறினார். திலுவள்ளூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த பின் அமைச்சர் பேட்டியளித்தார்.

Related Stories: