×

குடமுழுக்க நடத்துவதற்கான கோயில்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்த்தப்படும்: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: குடமுழுக்க நடத்துவதற்கான கோயில்களின் எண்ணிக்கை 500-ஆக உயர்த்தப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். தற்போது வரை 250 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Minister ,Segar Babu , The number of temples for conducting kudamulukka will be increased to 500: Minister Sehgar Babu
× RELATED ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட...