கரூர் வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களின் சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம்

கரூர்: கரூர் வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களின் சுடுகாடு பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட வேலுச்சாமி என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் ஆட்சியர். எஸ்.பி. நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். 

Related Stories:

>