×

ஆப்கன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று அவசர ஆலோசனை

நியூயார்க்: ஆப்கன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை இன்று அவசர ஆலோசனை நடத்துகிறது. 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது.

Tags : United Nations ,Afkan , The United Nations today held an urgent meeting on the Afghan issue
× RELATED ஈழத்தமிழர்க்கு நிரந்தரமான அரசியல்...