×

நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷ்யாம் என்பவரையும் கைது !

சென்னை: நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷ்யாம் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பட்டியலினத்தோரை இழிவாக பேசிய நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது, அவரது நண்பர் அபிஷேக் ஷ்யாம் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Mira Mithun ,Abhishek Shyam , Actress Meera Mithun , arrested
× RELATED என்னை கைது செய்வது கனவில்தான்...