×

கிருஷ்ணகிரியில் ரூ.10 கோடியில் புதிதாக தோட்டக்கலைக்கல்லூரி அமைக்கப்படும்

கிருஷ்ணகிரி ஜீனூரில் 150 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிய தோட்டக்கலை கல்லூரி அமைக்கப்படும். விளைபொருள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்காக சென்னை கொளத்தூரில் நவீன விற்பனை மையம். பசுமையான காய்கனிகள் சென்னை மக்களுக்கு கிடைக்க கொளத்தூரில் நவீன வேளாண் விற்பனை மையம். ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.

Tags : Kṛṣṇakiri , Agriculture budget
× RELATED கிருஷ்ணகிரி அருகே சாலை துண்டிப்பால் கிராம மக்கள் அவதி