×

பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபா மீது 300 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Tags : Shiva ,Papa , Sivashankar Baba
× RELATED சிவன் கோயிலில் பைரவரே மூலவர்