×

சஸ்பெண்ட் ஸ்ரீவில்லிபுத்தூர் சார் பதிவாளர் வீட்டில் ரெய்டு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சஸ்பெண்ட் ஆன ஸ்ரீவில்லிபுத்தூர் சார் பதிவாளர்(பொறுப்பு) ராஜேந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. ராஜேந்திரன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் சோதனை நடைபெறுகிறது.

Tags : Srivilliputtur Sar Sec , raid
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...