×

மேகதாது அணை விவகாரம்: தமிழக அரசின் மேல்முறையீட்டை சந்திக்க தயார்: கர்நாடக முதல்வர் பசவராஜ் பேட்டி..!

பெங்களூர்: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை சந்திக்க தயார் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். குடிநீருக்கான திட்டத்துக்கு எந்த அனுமதியும் தேவையில்லை. மேலும், அதற்கு ஆந்திரம் சார்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Mekrathu ,Dam Affairs ,Tamil Nadu ,Kṛndak ,Basharaj , Megha Dadu Dam, Karnataka Chief Minister Basavaraj, Interview
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...