×

தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 15,000லிருந்து 10,000 கனஅடியாக குறைவு

தருமபுரி: தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 15,000லிருந்து 10,000 கனஅடியாக குறைந்துள்ளது. கர்நாடக அணைகளில் தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு 9,550லிருந்து 6,383 கனஅடியாக குறைந்துள்ளது. கபினி அணையில் இருந்து 1,000 கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 5,383 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.


Tags : Cauvery ,Tamil Nadu ,Pilikundulu , Tamil Nadu border, Pilikundulu, Cauvery, low
× RELATED காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க...