×

சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

விருதுநகர்: சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆலையில் உள்ள ஒரு அறை தரைப்பமட்டமாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Panduwarpati ,Satur , Sattur, private firecracker factory, explosion
× RELATED சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்தது