×

ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை

சென்னை: ஓ.பன்னீர் செல்வம், பழனிசாமி  தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில் இன்று அவசர ஆலோசனை நடைபெறுகிறது


Tags : OBS ,EBS ,Chennai , OBS, EPS, AIADMK Administrator, Emergency Consultation
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி